covai பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்கள் மீது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு நமது நிருபர் ஏப்ரல் 26, 2019 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் செய்யப்பட்ட 5 பேர் மீதும், பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.